news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews Kia ஆஃபரில் அள்ளுங்க!
tv

Also Watch

Kia ஆஃபரில் அள்ளுங்க!

Kia

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kia

அதிரடி ஆஃபர்கள் அறிவிப்பு

  • The Kia Carnival நிகழ்வை ஒட்டி அக்டோபர் மாதத்திற்கான அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது அந்நிறுவனம் Kia Carens Clavis கார்களுக்கு ரூ.95,000 வரையும், Kia Carens Clavis EV கார்களுக்கு ரூ.75,000 வரையும், Kia Sonet கார்களுக்கு ரூ.65,000 வரையும், Kia Syros கார்களுக்கு ரூ.55,000 வரையும் அதிரடி ஆஃபர்கள் அறிவிப்பு.

Triumph Bonneville 400

  • அக்டோபர் 6ம் தேதி அறிமுகமாகிறது Triumph Bonneville 400; இதனுடன் மேலும் மூன்று பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு.

அதிகரித்த கார் விற்பனை

  • மாருதி சுசுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1,81,838 கார்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,47,461 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு மாருதி சுசுகி கார்களின் விற்பனை 37% உயர்ந்துள்ளது.

Related Link
அசத்தும் Aprilia SXR GT

அசத்தும் Aprilia SXR GT

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பல ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது OnePlus நிறுவனம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved