Also Watch
Read this
By: Manigandan Raja

நவராத்திரி மற்றும் தசராவை முன்னிட்டு புதிய கார் வாங்குபவர்களுக்கு அதிரடி ஆஃபர்
நவராத்திரி மற்றும் தசராவை முன்னிட்டு புதிய கார் வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது Hyundai நிறுவனம் Grand i10 Nios மாடலுக்கு ரூ.30,000 - ரூ.65,000 வரையும், Aura மாடலுக்கு ரூ.15,000 - ரூ.40,000 வரையும், i20 மாடலுக்கு ரூ.25,000 - ரூ.55,000 வரையும், Exter மாடலுக்கு ரூ.45,000 வரையும் ஆஃபர்களை அள்ளித்தந்துள்ளது.
இந்தியாவில் Glanza Facelift

Toyota நிறுவனத்தின் Glanza Facelift 2026 மாடல் கார் இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 360-degree கேமரா, 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் விலை, ரூ.6.73 லட்சம் - ரூ.9.99 லட்சம் வரை இருக்கலாம் என தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved