Also Watch
Read this
By: Manigandan Raja

செப். மாத மத்தியிலிருந்து தொடங்கும் என எதிர்பார்ப்பு
Kawasaki நிறுவனத்தின் புதிய 2027 Vulcan S cruiser மாடல் பைக் இந்தியாவில் ரூ.8.23 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலைக்கு அறிமுகமானது brake disc அளவில் மாற்றம், 62.4 Nm Torque மற்றும் புதிய Metallic Carbon Gray paint scheme with subtle bluish-green நிற அப்டேட்டுடன் அறிமுகமாகியிருக்கும் இந்த பைக்கின் டெலிவரி செப். மாத மத்தியிலிருந்து தொடங்கும் என எதிர்பார்ப்பு.
NO DRIVER
ஜெர்மனியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது ஓட்டுநர் இல்லா சரக்கு வாகனம் பெர்லின் நகரில் சரக்குகளை கொண்டு செல்ல தானியங்கி வாகனத்தை பயன்படுத்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி.

பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra-வின் XUV 7XO மாடல் கார் Bharat NCAP-யின் crash test சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அசத்தல் பெரியவர்களின் பாதுகாப்பு தொடர்புடைய சோதனையில் 32க்கு 30.76 புள்ளிகளும், குழந்தைகளின் பாதுகாப்புக்கான சோதனையில் 49க்கு 44.97 புள்ளிகளும், முன்பக்க நெகிழ்வுத் தடுப்பு சோதனையில் 16க்கு 14.76 புள்ளிகளும் பெற்று அசத்தல்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved