Also Watch
Read this
By: Manigandan Raja

ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ்!
Ather நிறுவனம் தனது புதிய Konark எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வரும் 29-ஆம் தேதி பெங்களூருவில் அறிமுகம் செய்கிறது 10,000 கிமீ அல்லது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சர்வீஸ் செய்தால் போதும் என கூறப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1 - 1.20 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு.
Jeep நிறுவனத்தின் 85 ஆண்டுகால நிறைவு விழா
Jeep நிறுவனத்தின் 85 ஆண்டுகால பாரம்பரியத்தையும், நிறைவு விழாவையும் முன்னிட்டு, Compass SUV-இன் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் வெறும் 85 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த மாடலின் Ex-Showroom விலை ரூ.26.70 லட்சமாக நிர்ணயம்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved