பைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு நிறுவனம்

உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக, பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Royal enfield
Royal enfield
Published on: 

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 650cc திறன் கொண்ட அனைத்து மாடல் பைக்குகளின் விலையை 3,200 முதல் 4,300 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக super meteor 650 மாடல் பைக்குகளின் விலை 4323 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக, பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv