Also Watch
Read this
By: Manigandan Raja

Jawa 42 All Stars எடிஷன் பைக்குகள் ரூ.1.85 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) துவக்க விலையுடன் இந்தியாவில் அறிமுகமானது Battle Green, Nebula Blue, Moss Grey, Ivory மற்றும் Black போன்ற நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. 294cc திறன் கொண்ட எஞ்சினுடன் அறிமுகமான இந்த பைக்குகள் Royal Enfield Meteor 350 மற்றும் Royal Enfield Classic 350 பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved