news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews Tata Punch EV facelift கார் இந்தியாவில் அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

Tata Punch EV facelift கார் இந்தியாவில் அறிமுகம்

Tata Punch

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tata punch EV

EV facelift  :

335 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ட் EV கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..! நகர்ப்புற மக்களை கவரும் விதமாக புதிய டிசைனில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி, 360 டிகிரி கேமரா மற்றும் பாதுகாப்புக்காக 6 ஏர் பேக், Level 2 ADAS பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால் 20-ல் இருந்து 80 சதவிகித பேட்டரி வெறும் 26 நிமிடங்களில் ஏறி விடும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Link
கார்களுக்கு ரூ.1.97 லட்சம் சலுகை வழங்கும் ஹோண்டா

கார்களுக்கு ரூ.1.97 லட்சம் சலுகை வழங்கும் ஹோண்டா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
12 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved