news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews சிங்கம் களமிறங்கிருச்சே!
tv

Also Watch

சிங்கம் களமிறங்கிருச்சே!

Versys 650

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kawasaki

Kawasaki-யின் 2027 Versys 650 மாடல் பைக்

Honda NX500 பைக்கிற்கு போட்டியாக Kawasaki-யின் 2027 Versys 650 மாடல் பைக் இந்தியாவில் ரூ.8.63 லட்சத்திற்கு (எக்ஸ் ஷோரூம்) அறிமுகமாகியுள்ளது New Candy Lime Green நிறத்தில் மட்டும் விற்பனையாகும் இந்த பைக்கின் இயந்திர அமைப்பில் மாற்றமில்லை. ஆகஸ்டு மாத இறுதியில் இதன் விநியோகம் தொடங்கும் என தகவல்.

10 வருட பேட்டரி வாரண்டி

Ather நிறுவனம் தனது Konarc மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இதுவரை இல்லாத அதிரடி அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது ஆரம்ப விலையாக ரூ.1 லட்சத்திற்கு விற்பனையாகும் இந்த ஸ்கூட்டர்கள் 10 வருட பேட்டரி வாரண்டி, 6 வேரியண்ட்கள், 200 கி.மீ. ரேஞ்ச் போன்ற வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளன.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved