Also Watch
Read this
By: Manigandan Raja

TVS Motor தனது electric Scooter
TVS Motor தனது electric மற்றும் ICE மாடல் ஸ்கூட்டர்களின் விலையை இந்தியாவில் ரூ.9,000 வரை தடாலடியாக உயர்த்தியதால் அதிர்ச்சி அதிகபட்சமாக iQube (3.5kWh) மாடல் ரூ.1.42 லட்சமாகவும், iQube (2.2kWh) மாடல் ரூ.1.16 லட்சமாகவும், iQube S (4.7kWh) மாடல் ரூ.1.61 லட்சமாகவும், ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை விலை அதிகரித்து விற்பனை.
Tata Nexon Camo கார்கள்
Tata Nexon Camo கார்கள் சிறப்பு எடிஷனில் புதிய நிறங்களுடனும் உள் அமைப்பு மாற்றங்களுடனும் இந்தியாவில் அறிமுகமானது Munnar Mist மற்றும் Coorg Cloud நிறங்களில், ரூ.9.99 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் Tata Nexon Camo கார்கள் விற்பனையாகின்றன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved