news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews SK PRODUCTIONS தயாரிக்கும் 10ஆவது திரைப்படம்
tv

Also Watch

SK PRODUCTIONS தயாரிக்கும் 10ஆவது திரைப்படம்

SK Production

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SK Production

படப்பிடிப்பு விரைவில் :

தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு SK PRODUCTIONS சார்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட்டை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தான் தயாரிக்கும் 10ஆவது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் "அம்மாமுத்து சூர்யா" இயக்குவார் என நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கூறினார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link

"முதுமை கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகிறது"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved