news-tamil-logo

3/14/2026, 7:35:10 PM

news-tamil-logo
more
Home cinemanews பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்
tv

Also Watch

tv

Read this

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

Allu cinemas

Posted on: Mar 14, 2026 03:53 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Allu cinemas

புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் :

நடிகர் Allu Arjun தொடங்கிய புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. ஹைதராபாத்தின் கோகாபேட்டில் “Allu Cinemas” என்ற புதிய திரையரங்கத தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் தெலங்கானா முதல்வர் Revanth Reddy உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும்,திரையரங்கின் உள்ளே சினிமா பிரபலங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவரில் இயக்குனர்கள் S. S. Rajamouli, Mani Ratnam, Sukumar, Trivikram Srinivas, Prashanth Neel, Rishab Shetty, Atlee போன்ற பல இயக்குநர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆனால், புகழ்பெற்ற இயக்குநர்களான Ram Gopal Varma மற்றும் ஷங்கர் ஆகியோரின் பெயர்கள் இல்லாதது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.

Related Link
விஜய், அஜித் குறித்து நடிகர் யோகிபாபு சுவாரஸ்ய தகவல்

விஜய், அஜித் குறித்து நடிகர் யோகிபாபு சுவாரஸ்ய தகவல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
3 hrs 41 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved