news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்
tv

Also Watch

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

Kara

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kara

“கர” திரைப்படம் :

நடிகர் தனுஷ் நடிக்கும் “கர” திரைப்படத்தின் “வாயா ஏய் கரசாமி” பாடல் 1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி அவரும், அந்தோணி தாசன், சத்யன், வி.எம்.மகாலிங்கம் ஆகியோரும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த திரைப்படத்தை "போர் தொழில்" இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷுடன் மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.‘கர’ ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
திருஷ்யம்-3 படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

திருஷ்யம்-3 படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved