news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காவலர்களுக்கு விடுமுறை குறித்து நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு
tv

Also Watch

காவலர்களுக்கு விடுமுறை குறித்து நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு

பொதுநல அறக்கட்டளை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் கார்த்தி

புதிய அரசின் அறிவிப்பு வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது

புதிய அரசின் காவலர்களுக்கு விடுமுறை என்பது வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது என நடிகர் கார்த்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் நடைபெற்ற முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இன்னும் உண்மையான காவல்துறை அதிகாரிகள் இருப்பதால்தான் நாமெல்லாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்றார்.

முட்டாள்களின் பதிவுக்கு பதிலளிக்க வேண்டாம்

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்து எனர்ஜியை வீணடிக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை பரணிபுத்தூரில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைதளத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவை போட்டான் என்பதற்காக நாமும் அதற்கு பதிலளிக்கும்போதுதான் காயப்படுகிறோம் என்றார்.

மாங்காட்டில் சூர்யா ரசிகர்களை நேரில் சந்தித்தார்

சென்னை மாங்காட்டில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பங்கேற்று ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Related Link
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் "டோரதி" திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved