Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 04:19 PM
By: Manigandan Raja

படக்குழுவை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் :
திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் துரந்தர் 2 திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், `துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என பாராட்டி, படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved