news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முகேஷ் அம்பானி வீட்டு கணபதி விழாவில் நடிகர் ஷாருக்கான்
tv

Also Watch

முகேஷ் அம்பானி வீட்டு கணபதி விழாவில் நடிகர் ஷாருக்கான்

பாலிவுட் பிரபலங்கள்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஷாருக்கான்

போட்டோகிராபர்கள் கண்ணில் படாமல் வந்திருந்து ஷாருக்கான்

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டு கணபதி விழாவில் நடிகர் ஷாருக்கான் கணபதி சிலைக்கு ஆரத்தி எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

கணேஷ் சதுர்த்தி விழாவிற்கு வருகை தந்திருந்த பல பாலிவுட் பிரபலங்கள் போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்த நிலையில், யார் கண்களிலும் படாமல் வந்திருந்த நடிகர் ஷாருக்கான், கணபதிக்கு ஆரத்தி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வேட்டுவம் திரைப்படம்

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வேட்டுவம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான 'மல்லர் கம்பத்தை' மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வரும் நிலையில், படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.

திரையுலகில் நிலவும் பாலினப் பாகுபாடு குறித்து பேசிய நடிகை கௌரி

திரைப்படத் துறையில் நிலவும் தொடர்ச்சியான ஆணாதிக்கத்தையும் பெண் வெறுப்பையும் நடிகை கௌரி கிஷன் வெளிப்படையாக பேசியுள்ளார். கேரளத்தில் தனியார் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர் அத்தகைய பாகுபாட்டை தாம் அனுபவித்திருப்பதாக கூறினார்.

கேரளம் ஒரு முற்போக்கு மாநிலமாக அறியப்பட்டாலும், ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்க மனப்பான்மை ஒரே இரவில் மாறிவிடாது என்றவர், ஒரு கதையின் மையத்தில் பெண் கதாபாத்திரம் இருப்பதால் மட்டும், திரைக்குப் பின்னாலும் பெண்களுக்குச் செயல்படும் அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தமாகிவிடாது என்றார்.

Related Link
நடிகர் அஜித் நடிக்கும்

நடிகர் அஜித் நடிக்கும் "டேர் டெவில்" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved