news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் சூர்யாவின் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம்
tv

Also Watch

நடிகர் சூர்யாவின் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம்

வெங்கட் அட்லூரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

25 நாள்களில் ரூ.260 கோடி வசூலித்துள்ளதாக தகவல்

நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியான 25 நாள்களில் 260 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த சூழலில், மனதை நெகிழ வைக்கும் இந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் 25 நாள்களாக உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகர் மம்முட்டியின் 75-வது பிறந்தநாள்

நடிகர் மம்முட்டியின் 75-வது பிறந்தநாளைட்யொட்டி, தனுஷ் நடிக்கும் ஓம் படக்குழு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் மம்முட்டி, பர்மா கார்த்திகேயன் என்ற சக்திவாய்ந்த கடத்தல் மன்னன் கதாபாத்திரத்தில் மாஸ் லுக்கில் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் பிரளய் திரைப்படம்

நடிகர் ரன்வீர் சிங்கின் அடுத்த படமான பிரளய் படப்பிடிப்பு தள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ரன்வீர் சிங் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் ரக்டு லுக்கில், முதுகில் குழந்தையை சுமந்தபடி சென்ற காட்சி காட்சி இடம்பெற்றுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷனும் இடம்பெறும் இந்த படம், zombie பின்னணியிலான சர்வைவல் த்ரில்லராக உருவாகி வருகிறது. படம் 2027-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Link
டிரைலருக்கு தனி ஷோ - இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

டிரைலருக்கு தனி ஷோ - இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மஞ்சணத்தி" படப்பிடிப்பில் இளையராஜா உருக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved