news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "இரண்டு வானம்"
tv

Also Watch

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "இரண்டு வானம்"

காதல் கதை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இரண்டு வானம்

படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "இரண்டு வானம்" திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன், மமிதா பைஜூ நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். காதல் கதையை மையமாக கொண்டு திரைப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. பாலாஜி தரணிதரன் எழுத்து - இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

Related Link
மண்டாடி குழுவினருக்கு கமல்ஹாசன் பாராட்டு

மண்டாடி குழுவினருக்கு கமல்ஹாசன் பாராட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved