news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நடிகைகளிடம் வயது, வயது வித்தியாசம் குறித்து பேச கூடாது” சினிமாவில் திறமையைதான் பார்க்க வேண்டும் - மாளவிகா மோகனன்..!
tv

Also Watch

tv

Read this

நடிகைகளிடம் வயது, வயது வித்தியாசம் குறித்து பேச கூடாது” சினிமாவில் திறமையைதான் பார்க்க வேண்டும் - மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maalavika mohan

நடிகைகளிடம் வயது குறித்தோ வயது வித்தியாசம் குறித்தோ பேசவே கூடாது என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். சினிமாவில் திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர, அர்த்தமற்ற விஷயங்கள் குறித்து ஆராயக்கூடாது என கூறினார்.

மோகன்லாலுக்கு ஜோடியாக ஹிருதயபூர்வம் படத்தில் நடித்து வருவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 2 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved