Also Watch
Read this
By: Manigandan Raja

"Bhooth Bangla" :
அக்சய் குமார், தபு, வாமிகா கப்பி, பரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள "Bhooth Bangla" திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக திரைப்படம் மே மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன் கூட்டியே வெளியாகிறது.