Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 03:55 PM
By: Manigandan Raja

நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படத்தை தயாரித்த நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும், இதற்காக லோகேஷுக்கு கணிசமான தொகை முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved