Also Watch
Read this
By: Manigandan Raja

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'ஓம் சாப்டர்-1'
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'ஓம் சாப்டர்-1' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'அன்பா இருக்கும் என் தங்கமே' பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
WOUNDERBAR FILM தயாரிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் 'ஓம் சாப்டர்-1', வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நாளை வெளியாகும் மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட் சிங்கிள்
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'RISE OF MAHASAKTHI' பாடல் நாளை((திங்கள்)) காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வேல்ஸ் பிலிம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved