news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் புதிய திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் புதிய திரைப்படம்

"கான்சிட்டி"

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kan city

அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு "கான்சிட்டி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :  மலைக்குன்றின் மேல் நடந்தது என்ன?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

0
0 min agoshare
சினிமா செய்திகள் 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved