Also Watch
Read this
By: Manigandan Raja

சகோதரர், சகோதரிகளுடன் கொண்டாடிய புகைப்படங்கள்
பாலிவுட் பிரபலங்கள் தங்கள் சகோதரர், சகோதரிகளுடன் ரக்ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். கங்கனா ரனாவத் தனது சகோதரர் அக்ஷத்துக்கு ராக்கி கட்டிய புகைப்படங்களை பகிர்ந்தார். ஆலியா பட், ரித்திமா கபூர் சாஹ்னி, பிரீத்தி ஜிந்தா, சாரா அலி கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பலரும் குடும்ப புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் முதல் பாடல் வெளியீடு
ஜீவா நடிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் முதல் பாடலான ஜியோ ஜியாலே வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின் 16 ஆண்டுகளுக்குப் கழித்து ஜீவா ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved