பார்டர் 2 படம் 9 நாட்களில் 278 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி மத்திய கிழக்கு அரபு நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது. சன்னி தியோல், வருண் தவான் நடிப்பில் இப்படம் கடந்த 23 ம் தேதி திரைக்கு வந்தது. Related Link Perplexity Pro ஏ.ஐ. சேவையை நிறுத்திய ஏர்டெல்