news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமார் நடித்துள்ள "டெலிவரி பாய்"
tv

Also Watch

ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமார் நடித்துள்ள "டெலிவரி பாய்"

நானி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delivery boy

டெலிவரி பாய் திரைப்படம்   23ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

  • "டெலிவரி பாய்" திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நானி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார், காளி வெங்கட், பிரிகிடா சாகா, ஜென்சன் திவாகர் மற்றும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
  • அசாசி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

ரன்பீர் கபீர், சாய் பல்லவி நடித்துள்ள "ராமாயணா" திரைப்படம்

  • "ராமாயணா" திரைப்படத்தின் மன்னர் தசரதன் கதாபாத்திர அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தசரதன் கதாபாத்திரத்தில் "ராமாயணம்" தொடரில் நடித்து அருண் கோவில் நடித்துள்ளார்.
  • நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் 6-ம் தேதி 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.


Related Link

"பத்தா" திரைப்பட குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’இந்த பார் இனி எங்களுக்குத்தான், குடும்பத்தையே தீர்த்துக் கட்டுவோம்’

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved