news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஓடிடியில் ரிலீஸாகும் ஜனநாயகன் திரைப்படம்
tv

Also Watch

ஓடிடியில் ரிலீஸாகும் ஜனநாயகன் திரைப்படம்

ரசிகர்கள் மகிழ்ச்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜனநாயகன்

வரும் 21ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் ரிலீஸ்

முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ்-க்கு தயாராகி வருகிறது. இத்திரைப்படம் வரும் 21ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணத் திரைப்படம்

நடிகர் அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணத் திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேசிங் களத்தில் அஜித் சந்தித்த சவால்களையும் கொண்டு இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

Related Link
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகுலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved