news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews குபேரா மூன்று நாட்களில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி சாதனை..
tv

Also Watch

tv

Read this

குபேரா மூன்று நாட்களில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி சாதனை..

ரூ.50 கோடி வசூலித்த குபேரா.?

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

குபேரா திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த குபேரா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடி என கூறப்படும் நிலையில், பெரிய அளவிலான போட்டிப் படங்கள் எதுவும் இல்லாததால், குபேரா படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்க எண்ணெய் விலை உயர்வு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 46 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved