news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews மிரட்டலாக வரும் தனுஷின் 'OM'
tv

Also Watch

tv

Read this

மிரட்டலாக வரும் தனுஷின் 'OM'

தனுஷின் D55 டைட்டில்!

4

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush OM

அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் புதிய படத்தில் தனுஷ் நடிச்சுட்டு வராரு. முதலில் D55 என பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து மலையாள ஸ்டார் நடிகர் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி முக்கிய கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகி இருக்காங்க.

இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பன்முக பரிமாணத்தில் தனுஷ் நடிப்பதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டி இருக்காரு. இந்த நிலையில், D55ன் படத்தின் டைட்டிலை டீசர் மூலம் படக்குழு வெளியிட்டு இருக்கு. அடர்ந்த காட்டுக்குள் போலீசாரிடம் சிக்கி இருக்கும் இளைஞர்களை காப்பாற்ற வரும் தனுஷின் எண்ட்ரியுடன் சேர்ந்த ஆகஷன் காட்சிகளுடன் படத்தின் டைட்டிலை ”ஓம்” என படக்குழு அறிவிச்சு இருக்காங்க.

தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தந்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கு.


Related Link
16 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, ராஜேஷ் மீண்டும் கூட்டணி

16 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, ராஜேஷ் மீண்டும் கூட்டணி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

என் அப்பாவா இது! - ஹபீபி படத்தை பார்த்த தனுஷின் Review

3
1 hr 12 mins agoshare
New Project(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved