news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தீபக் ரெட்டி இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்
tv

Also Watch

தீபக் ரெட்டி இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்

Dhruv Vikram

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DHURV NEW Movie

துருவ் விக்ரம் :

பைசன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம், குறும்படங்களை இயக்கி பிரபலமான அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரை கதாநாயகிகளாகவும், சாய் அபியங்கரை இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related Link

"பூக்கி திரைப்படத்தை தவறாமல் பாருங்கள்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved