news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் "ரேணிகுண்டா -2
tv

Also Watch

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் "ரேணிகுண்டா -2

அனிருத் வாழ்த்து

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Renguda 2

திரைப்படத்தின் 2-வது பாடலை வெளியிட்டு அனிருத் வாழ்த்து

  • “ரேனிகுண்டா 2” திரைப்படத்தின் 2-வது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முத்தமிழ் வரிகளில், மனு ரவிச்சந்திரன் இசையில், "மச்சகல்லி" என்ற பாடலை குரு அய்யாதுரை, கவிதா கோபி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

"ஹைக்கூ" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு

  • ஏகன் நடித்துள்ள "ஹைக்கூ" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.யுவராஜ் சின்னசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஸ்ரீதேவி அபல்லா, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • சித்து குமார் இசையமைத்துள்ள படம் வரும் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஞ்சலி நாயர், சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம்

  • அஞ்சலி நாயர், சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில், மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி உள்ளிட்ட புதிரான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
  • ஆர்ஜே தீபக் நடிகராக அறிமுகமாகியுள்ள இந்த படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.


Related Link
ரசிகர்கள் மத்தியில் என்ன பேசினார் சிவகார்த்திகேயன் வெளியானது வீடியோ

ரசிகர்கள் மத்தியில் என்ன பேசினார் சிவகார்த்திகேயன் வெளியானது வீடியோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Elevate Facelift

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved