Also Watch
Read this
By: Manigandan Raja

"மரகத நாணயம் - 2" :
"மரகத நாணயம் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதற்கான பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகேஆர் சரவணனே இயக்கும் திரைப்படத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ் காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திபு நினன் தாமஸ் இசையமைக்கும் படத்தை, பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கிறது. இந்த சூழலில், அண்மையில் நடைபெற்ற திரைப்படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.