ஊருக்கு ரெண்டு ஊதாரி : நகைச்சுவை நடிகர் புகழ் மற்றும் பிக்பாஸ் பிரபலம் பிரஜின் நடிப்பில் உருவாக உள்ள ஊருக்கு ரெண்டு ஊதாரி திபை்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யோகேஸ்வரன் மைனர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க உள்ள நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. Related Link தாய் கிழவி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு