news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
tv

Also Watch

‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

Toxic

52

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Toxic

பர்ஸ்ட் சிங்கிள் :

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.

Related Link
விஜய் சேதுபதி நடித்துள்ள வெப்தொடர் டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி நடித்துள்ள வெப்தொடர் டீசர் வெளியீடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி விவகாரத்தில் நடந்த ‘பேரம்’ என்ன?

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved