news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பெண்களை மையப்படுத்தி திரைப்படம் ஒன்றை இயக்குகிறேன்
tv

Also Watch

பெண்களை மையப்படுத்தி திரைப்படம் ஒன்றை இயக்குகிறேன்

நலன் குமாரசாமி

41

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nalan kumaraswamy

வா வாத்தியார் திரைப்படத்திற்கு பிறகு தான் அடுத்து பெண்களை மையப்படுத்தி திரைப்படம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும், சுமார் 20 கோடி ரூபாயில் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் இயக்குநர் நலன் குமாரசாமி கூறினார்.

அதற்கு பின்னர் விஜய் சேதுபதியை வைத்து கை நீலம் என்ற பெயரில் புதிய படம் இயக்கவுள்ளதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் :  AGS தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் அர்ஜூன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved