news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதல் வாரத்தில் ரூ.135 கோடி வசூலித்த 'இருமுடி'
tv

Also Watch

முதல் வாரத்தில் ரூ.135 கோடி வசூலித்த 'இருமுடி'

மைத்ரி மூவி மேக்கர்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இருமுடி

தந்தை-மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் காவியம்

ஷிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இருமுடி((IRUMUDI)) திரைப்படம், முதல் வார முடிவில் 135 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பெண் பாதுகாப்பு மற்றும் தந்தை-மகள் பாசப் போராட்டத்தை வைத்து உருவாகியுள்ள திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் நானியின் "தி பாரடைஸ்" படத்தில் சிறப்பு நடனம்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள "தி பாரடைஸ்" திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய "தசரா" படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில் பாரடைஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் நானியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "அவரது தலைமுடியைத் தொட்டால் கோபம் வரும்" என கீர்த்தி நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்-இளையராஜா கூட்டணியில் 'தோரோதி'

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் 'தோரோதி' ((Dorothy)) திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்துமணி' வீடியோ பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

90-களில் நடைபெரும் கிராமப்புற சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் 'தோரோதி', செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
அபிராமி அம்மன் கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு

அபிராமி அம்மன் கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முறையான பேருந்து வசதி இல்லாததை கண்டித்து போராட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved