news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "இருமுடி கட்டு" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
tv

Also Watch

"இருமுடி கட்டு" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரவி தேஜா

நடிகர் ரவி தேஜா நடித்துள்ள "இருமுடி கட்டு" படம் 

நடிகர் ரவி தேஜா நடித்துள்ள "இருமுடி கட்டு" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில், பிரியா பவானி ஷங்கர், சாய் குமார், பேபி நக் ஷத்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வைபவ் நடித்துள்ள "மாறு வேஷம்" திரைப்படம்

நடிகர் வைபவ்வின் "மாறு வேஷம்" திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஸ்ரீனி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், வியானா, ராம்கி, முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியம், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முத்தையா இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'இருளன்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. கிராமத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தவறாகப் பேசும் யூடியூபர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பல யூடியூபர்கள் பணத்திற்காக நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறான தகவல்களைப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Related Link
நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் அனுப்பிய  வனத்துறை அதிகாரிகள்

நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

AI மூலம் நடவடிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved