போக்கிரி திரைப்படம் தான் தன்னுடைய சினிமா பயணத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றதாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பேட்டி ஒன்றில் கூறினார். போக்கிரி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை போன்று வாரணாசி திரைப்படத்திற்கு கிடைக்கும் என அவர் கூறினார். போக்கிரி படத்தின் ORIGINAL VERSION 2006ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் வெளியானது. Related Link மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் "மண்டாடி"