news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வெளிநாடுகளில் ஜனநாயகன் முன்பதிவு அமோகம்
tv

Also Watch

வெளிநாடுகளில் ஜனநாயகன் முன்பதிவு அமோகம்

ஜனநாயகன்

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan

விஜயின் ஜனநாயக திரைப்படம் வெளியாக இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் வெளிநாடுகளில் திரைப்படத்தின் PRE BOOKING விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் மட்டும் 24 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் முந்தைய படங்களின் வசூல் சாதனையை ஜனநாயகன் முறியடிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved