news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4
tv

Also Watch

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4

பூஜா ஹெக்டே

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காஞ்சனா

80 நாட்களுக்கான படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4 திரைப்படத்தின் 125 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், நயன்தாரா மற்றும் பூஜா ஹெக்டேவின் கால்சீட் பிரச்னை காரணமாக மீதமுள்ள 80 நாட்களுக்கான படப்பிடிப்பு நடைபெறாமல் தள்ளிப்போவதாகவும் தகவல் வெளியாகிள்ளது.

இதன் காரணமாக 2027 கோடை விடுமுறைக்குப் பதில் வெளியீடு தள்ளிப் போகலாம் என பேசப்பட்டு வருகிறது.

ரூ.250 கோடி வசூலித்த ரவி தேஜாவின் இருமுடி

ஷிவ் நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலுத்துள்ளாதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரவி தேஜாவுக்கு கம்பேக் கொடுத்த இருமுடி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Related Link
'லவ்வர் பாய்' மூலம் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்

'லவ்வர் பாய்' மூலம் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved