news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கருப்பு திரைப்படம் 100 நாட்கள் நிறைவு
tv

Also Watch

கருப்பு திரைப்படம் 100 நாட்கள் நிறைவு

போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கருப்பு

கருப்பை கொண்டாடியதற்கு நன்றி

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் 100 நாள்களை நிறைவு செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கருப்பை கொண்டாடியதற்கு நன்றி, இந்த வெற்றி ரசிகர்கள் அனைவருக்கும் சொந்தம் என நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கலிபா

பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘கலிபா’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை வைசாக் இயக்கிய நிலையில் படம் வசூலை குவித்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மொத்தமாக கைவிடுகிறேன் - கொடுத்த வாக்கை காப்பாற்றினார் CM விஜய்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved