news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஏ.எல்.விஜய்யின் "காதல் ரீசெட் ரிப்பீட்" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

ஏ.எல்.விஜய்யின் "காதல் ரீசெட் ரிப்பீட்" திரைப்படம்

AL vijay

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kadhal reset repeat

"காதல் ரீசெட் ரிப்பீட்"  :

பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் கடந்த 6-ம் தேதி வெளியான "காதல் ரீசெட் ரிப்பீட்" திரைப்படம் 2 நாட்களில் 20 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதும் மகேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன் நடித்துள்ள இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த சூழலில், 2 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள "காதல் ரீசெட் ரிப்பீட்" திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் 2 நாட்களில் உலகளவில் 1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Related Link

"கடைசி விவசாயி"-க்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 2 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved