news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கென் கருணாஸின் ’யூத்’ திரைப்பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
tv

Also Watch

கென் கருணாஸின் ’யூத்’ திரைப்பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Youth

61

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Youth

'Youth'  :

நடிகர் கென் கருணாஸ் இயக்கியுள்ள ‘யூத்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள யூத் திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து உருவாகிறது.

Related Link
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தலைவர் தம்பி தலைமையில் படம்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தலைவர் தம்பி தலைமையில் படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க விமானப்படையின் F-16 ரக போர் விமானம் விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved