Also Watch
Read this
By: Manigandan Raja

ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் :
தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் "ஹாப்பி ராஜ்" திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், வாக்கின் முக்கியத்துவத்தை தேர்தலில் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved