Also Watch
Read this
By: Web Team

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள புதிய கேங்ஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved