news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்த லோகேஷ் கனகராஜ்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்த லோகேஷ் கனகராஜ்

Lokesh cameo

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh cameo

விஜயின் ஜனநாயகன் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜனநாயகனில் கேமியோ செய்ய அழைத்தார்கள், தற்போதைக்கு தன்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்" என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
2 hrs 42 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved