news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்
tv

Also Watch

நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்

தனுஷ் நெப்போலியன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepolian

திரைப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா

  • நெப்போலியன் நடிப்பில் உருவான "அமெரிக்க ஆவி" திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
  • காமெடி, ஹாரர், த்ரில்லராக தயாராகி உள்ள இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
  • படத்தை அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது.

ஜித்து மாதவன் இயக்கியுள்ள "சீன்" திரைப்படம்

  • ஜித்து மாதவனின் "சீன்" திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் கண் பார்வைக் குறைபாடு தொடர்புடையதா என்ற கேள்விக்கு, வசனகர்த்தா டிராவிட் செல்வம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
  • தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், வதந்திகளை நம்பாமல் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும்படி கூறினார். சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


Related Link

"அப்பா குட்டி" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இப்படியா சொன்னாரு?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved