news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் சசிகுமார் நடிக்கும் "MY LORD" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

நடிகர் சசிகுமார் நடிக்கும் "MY LORD" திரைப்படம்

"MY LORD"

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
My lord

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'மை லார்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை, "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.

படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின், "எச காத்தா", "ராசாதி ராசா" ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : "இபிஎஸ் அறிவிப்பால் திமுக கூடாரத்திற்கு நடுக்கம்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
27 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved