news-tamil-logo

3/18/2026, 10:36:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் புதிய திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் புதிய திரைப்படம்

Tamil cinema

Posted on: Feb 01, 2026 05:28 AM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Director (1)

பிரபல திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் தமது 94-வது வயதில் அவரது 61-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ளார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்புதிய திரைப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 01.02.2026

இன்றைய ராசி பலன்கள் 01.02.2026



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 49 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved