news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அல்லு அர்ஜூன்-லோகேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம்
tv

Also Watch

அல்லு அர்ஜூன்-லோகேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம்

Allu Arjun

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Allu arjun

அல்லு அர்ஜூன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள பிரம்மாண்ட திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கடந்த ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூனை சந்தித்து புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதையும் படியுங்கள் : பராசக்தியில் எந்த உள்நோக்கமும் இல்லை - சிவகார்த்திகேயன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெளியுறவு அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved