news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மோகன்லால் உடனான நேர்காணலில் பினராயி விஜயன் பேச்சு
tv

Also Watch

tv

Read this

மோகன்லால் உடனான நேர்காணலில் பினராயி விஜயன் பேச்சு

கேரளம்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pinarayi vijayan

பினராயி விஜயன் பேச்சு :

தனக்கு ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தாங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

Related Link
ரஜினி-சிபி.சக்கரவர்த்தி கூட்டணியில் புதிய திரைப்படம்

ரஜினி-சிபி.சக்கரவர்த்தி கூட்டணியில் புதிய திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
10 hrs 35 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved